குழந்தையின்
கையில் பொம்மை
இறைவன்
கையில் மனிதன்
இருந்தாலும்
உடைந்தாலும்
குழந்தையின்
கையில் பொம்மை அழகு!

- பாரியன்பன்

Comments

1 comment

1
கி.பிரபா
இறைவன் இரண்டு பொம்மைகள் படைத்தான்! தான் விளையாட; அவை இரண்டும் சேர்ந்தொரு பொம்மையைப் படைத்தன தாம் விளையாட! எனப் பாடல் வரி உள்ளது. இறைவனின் கையில் நாம் அனைவருமே பொம்மைகள் தான். ஆனால் இன்றுள்ள கொடுமை! பிள்ளைகள் வளர்ந்த பின் பெற்றொரைப் பொம்மைகளாக எண்ணி ஓர் ஓரத்தில் தூசி படிய வைத்துச் செல்கின்றனர். உணர்வுகள் இருந்தும் அவர்கள் பொம்மையாக வாழ்வதால் கல்லறை வாழ்வில் இருக்கின்றனர்.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.