கீற்றில் தேட...

மாற்றுவெளி ஆய்விதழ் : 4
ஜூன் 2010

அழைப்பாசிரியர் (Guest Editor)
க. சுந்தர்
இயக்குநர்
ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்

சிறப்பாசிரியர்
வீ. அரசு


ஆசிரியர் குழு

அ. சதீஷ், பா. இளமாறன்
கா. அய்யப்பன், தே. சிவகணேஷ், ஜ. சிவகுமார்
மு. நஜ்மா, க. செந்தில்ராஜா, வெ. பிரகாஷ், சு. சுஜா
கன்னியம் அ. சதீஷ், இரா. வெங்கடேசன்
கு. கலைவாணன், அ. கார்வண்ணன், மு. காமாட்சி

வள அறிஞர் குழு

கண்ணன். எம், வ. கீதா, அ. மங்கை
எஸ். பாலச்சந்திரன், சித்திரலேகா
மௌனகுரு, தெ. மதுசூதனன்

வெளியீட்டாளர்

சிவ. செந்தில்நாதன்

தொடர்பு
பரிசல் புத்தக நிலையம், எண் : 176 னி பிளாக்
தொல்காப்பியர் தெரு, அரும்பாக்கம்
சென்னை - 600 106 பேச: 93828 53646
மின்னஞ்சல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

விலை ரூ.100
10 இதழ்கள் ரூ.500
வரைவோலை அல்லது பணவிடை அனுப்புபவர்கள் பரிசல் புத்தக நிலையம் என்ற பெயருக்கு அனுப்பவும். 

மாற்றுவெளி தொடங்கியபொழுது, பல்வேறு துறை சார்ந்த அறிஞர்களின் வளங்களைப் பயன்படுத்த விரும்பினோம். குறிப்பிட்ட துறை சார்ந்தவர்களை அழைப்பாசிரியர்களாகக் கொண்டு இதழை உருவாக்குவது என்பது எங்கள் திட்டம்.

கடந்த மூன்று இதழ்களில் அதனை நடைமுறைப்படுத்த இயலாது போயிற்று. திரு க.சுந்தர் அவர்களை அழைப்பாசிரியராக இவ்விதழுக்கு இருக்கக் கேட்டுக் கொண்டோம். அவர் அதனை ஏற்று இவ்விதழை உருவாக்கியுள்ளார். அவருக்கு எங்கள் நன்றி. இவ்விதழ் பெரியவர் ரோஜா முத்தையா அவர்களை நினைவு படுத்தும் வகையில் வெளிவருகிறது. தமிழகத்தின் நூலக வரலாறு எழுதும்போது இவர் குறித்த பதிவு பெரும் வியப்பளிப்பதாகவே அமைகிறது.

- மாற்றுவெளி ஆசிரியர் குழு