2009\10ல் தமிழில் வெளிவந்த கவிதை, சிறுகதை, கட்டுரை, புதினம், நாடக நூல்களின் மூன்று படிகள் அனுப்ப வேண்டும். (எழுத்தாளர்களின் முழு முகவரி, தொடர்பு எண் இணைக்கப்பட வேண்டும். தேர்வு- செய்யப்படும் மூன்று நூல்களுக்கு விருதுடன் கூடிய பரிசுத் தொகை வழங்கப்படும்.)

நூல்கள் அனுப்ப கடைசி தேதி: 15.11.2010

முகவரி: ப. கண்ணையா, எண்:1, அ.பொ. அரசு சாலை, மூன்றாவது சந்து, நேரு நகர், எருக்கஞ்சேரி, சென்னை -118 Ph: 98415 04795

Pin It