2009ம் ஆண்டில் உண்டாக இருக்கும் பெளர்ணமி நாட்களில் ஜனவரி 10ஆம் தேதி தோன்றும் சந்திரன் மட்டுமே மிகவும் பிரகாசமாகவும், பெரியதாகவும் தோன்றும். சந்திரன் பூமிக்கு வெகு அருகில் வரும் நாள்தான் அந்த ஜனவரி 10ஆம் தேதி.
பூமியைச் சுற்றிவரும் சந்திரனின் பாதை முழுமையான வட்டம் இல்லை. அது ஒரு நீள்வட்டப்பாதை. 2009 ஜனவரி 10ல் மட்டும் சந்திரன் 50,000 கிலோமீட்டர் பூமியை நெருங்கிவிடுகிறது.
2009 ஜனவரி 10ஆம் தேதி சனிக்கிழமை அன்று பூமிக்கும் சந்திரனுக்கும் இடைப்பட்ட தூரம் 357,000 கிலோமீட்டர்களாக இருக்கும். வழக்கத்தைவிட சந்திரன் 14% பெரியதாகவும், 30% கூடுதல் பிரகாசத்துடனும் இருக்கும் என்பது வியப்பான செய்தி இல்லையா?
- மு.குருமூர்த்தி
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- சென்னையில் தமிழ் மருத்துவக் கல்லூரி
- 103 ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தமும் சிதறும் வாக்கு வங்கியை சரிக்கட்டும் அரசியலும்
- ஒரு மாப்பிளா இஸ்லாமியப் பெண் பிள்ளையின் கனவுகள்
- துப்பட்டா போடுங்க தோழி - நூல் அறிமுகம்
- என் பார்வையில் அயலி...
- பழைய சோறு
- வைதீகப் பார்ப்பானுக்கும் கோயில் பிரவேச பார்ப்பானுக்கும் சம்பாஷணை
- மூன்று கோலியாத்களை எதிர்த்து வென்ற டேவிட் - செக் மொழி
- தேர்தல் பத்திரம் மூலம் கார்ப்ரேட்டுகளின் பணத்தில் மஞ்ச குளிக்கும் பிஜேபி
- 10% EWS இட ஒதுக்கீடு: உயர்சாதியினரின் எதிர்ப்புரட்சி
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: விண்வெளி