30-11-2014, ஞாயிறு, மாலை 5 மணிக்கு.
புக் பாய்ன்ட் அரங்கம், ஸ்பென்சர் பிளாசா எதிரில், அண்ணா சாலை, சென்னை.

நினைவை பகிர்ந்து கொள்பவர்கள்:

வேங்கடபதி (முன்னாள் மத்திய அமைச்சர்)
கோபண்ணா (காங்கிரஸ்)
சந்திரசேகர்
டாக்டர் காந்தராஜ்
நக்கீரன் கோபால்
கங்கையமரன்
ராஜேஷ்
கே. ராஜேஷ்வர்
ஞானசேகரன்
அருண்மொழி
அரவிந்தன்
ராசி அழகப்பன்
ஞாநி
ட்ராட்ஸ்கி மருது
வண்ணநிலவன்
B.லெனின்
D.I. அரவிந்தன் (தமிழ் ஹிந்து)
கே.ஆர்
வீ. சேகர்
சீனு ராமசாமி
UTV தனஞ்செயன்
அருள்மொழி
கே.ராஜன்
RK செல்வமணி
ரவி சுப்ரமணியன்

நண்பர்களே, இயக்குனர் ருத்ரைய்யா இரண்டு திரைப்படங்கள்தான் எடுத்திருக்கிறார். ஆனால் இன்றளவும் ருத்ரைய்யா தமிழ் சினிமாவின் அடையாளங்களில் ஒன்றாகவே இருக்கிறார். ருத்ரையாவின் நினைவுக் கூட்டத்திற்கு பெருந்திரளாக திரண்டு வாருங்கள். கலைஞர்களை அவர்கள் வாழும் காலத்தில் போற்றத்தான் நமக்கு தெரியவில்லை. குறைந்தது நினைவுக் கூட்டத்திலாவது அவர்களை போற்ற முயற்சிப்போம். திரண்டு வாருங்கள்.

- தமிழ் ஸ்டூடியோ

Pin It