தமிழ் சுற்றுச்சூழல் நூல்கள் சமீபகாலத்தில் அதிக அளவில் வெளியாகி உள்ளன. ஆரோக்கியமான இந்த போக்கை உற்சாகப்படுத்தும் வகையில் துறை சார் அறிஞர்களும், வாசகர்களும் பங்கேற்கும் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம்.
 
நாள்: மே 4, 2013, சனிக்கிழமை, மாலை 5 மணி
இடம்: இக்சா மையம் (ICSA), எழும்பூர், சென்னை.(சென்னை அருங்காட்சியகம் எதிரே)
 
நூல்                                   –        பேசுபவர்
 
பறவைகள்                        – ச.முகமது அலி
அதோ அந்த பறவை போல         – சு.தியடோர் பாஸ்கரன்
சிட்டு                             – பிரமிளா கிருஷ்ணன்
இறகுதிர் காலம்                   – சண்முகசுந்தரம்
 
திணையியல் கோட்பாடுகள்         – நக்கீரன்
இயற்கைக்கு திரும்பும் பாதை      – ஆசை
மார்க்சியமும் சூழலியலும்         – கதிரவன்
நுகர்வெனும் பெரும் பசி           – முல்லை சுந்தர்ராஜன்
 
திருடப்பட்ட தேசம்                 – பாமயன்
காட்டின் குரல்                     – த.முருகவேள்
முகமது அலி 3 நூல்கள்           – சதீஸ் முத்துகோபால்
உலரா கண்ணீர்                    – ஆதி வள்ளியப்பன்
அந்நியப்படும் கடல்                – கோவை சதாசிவம்
 
இந்தியாவில் ஆற்று நீர் பிரச்சினை – அருண்
மரங்கள்                           – ப.ஜெகநாதன்
மண் புழு                          – ச.ஜெயகுமார்
பீகிள் கடற் பயணம்                – ஏ.சண்முகானந்தம்
வங்காரி மாத்தாய்                 – அகிலா கண்ணதாசன்
 
ஒருங்கிணைப்பு:

அகல், அருளகம், அங்குசம் வெளியீடு, இயற்கை வரலாற்று அறக்கட்டளை, எதிர் வெளியீடு, க்ரியா, குறிஞ்சி சுற்றுச்சூழல் இயக்கம், தடாகம்-பனுவல்.காம், தமிழக பசுமை இயக்கம், தாளாண்மை, பல்லுயிரிய பாதுகாப்பு நிறுவனம், பூவுலகின் நண்பர்கள், வெளிச்சம் வெளியீடு, EMAI, Nature Conservation Foundation
 
தொடர்புக்கு: 9443202598, 9092901393, 9487020110

Pin It