நான்
வெளியே.
முதலில் ஒன்றிரண்டு,
தோன்றி மறைந்தன.
பின்னர் ஐம்பதருபது,
சில நொடிகள் நீடிக்கின்றன.
உடன் எண்ணிலடங்கா.
நான் உள்ளே நகர்கிறேன்.
மழைத்துளிகளை
எண்ணாமல்
சிறுவர்கள் இன்னும்
வெளியில்...

- ரகுநாத் 

Pin It