love flowers 400

 

 

உன்னிடமான

காதலைச் சொல்வதற்கு

கடைசி முயற்சியாகத்தான்

உன்னிடம் நான்

காதலைச் சொன்னேன்

Pin It