இப்போதெல்லாம்

தமிழ்நாட்டைப்

பிறாண்டும்

ஏராளச் சிக்கல்கள்

இவற்றுக்கிடையே

சும்மாவே குரைக்கின்றன

இரண்டு அக்ரகாரச்

சொறிநாய்கள்

எச்ச(கல) எச். ராஜா

எஸ்.வி. சேகர்

இவை படமெடுத்தாடும்

பச்சைப் பார்ப்பன

பாம்புகள்.

திரிபுரா

ஆட்சி மாற்றத்துக்குப்பின்

இலெனின் சிலைகள் தகர்ந்தன

அம்பேத்கர் சிலைகளுக்கு

அவமதிப்பு

பெரியார் சிலைகளும்

உடைந்தன

காரைக்குடி கசுமாளம்

நாக்கில் நரம்பில்லை!

அதற்கு

நாராசமாய்ப் பேசுவது

பாயாசம் பருகுவதுபோல்.

ஜம்மு-காஷ்மீர் சிறுமி

ஆசிபா

கோயிலுக்குள்ளேயே

கொடூரமாய்ச் சிதைக்கப்பட்டாள்.

கருவறைக்குக்

கதவுகள் இருக்குமே

என்றது இந்தக் கழிசடை

கண்டதைப் பதிவிடும், பின்

நான் இல்லை எனப்

பல்டி அடிக்கும்.

எஸ்.வி. சேகர் எனும்

இன்னொரு எருமை

வாயைத் திறந்தாலே அழுக்கு

வடிகட்டிய பார்ப்பனக் கொழுப்பு

தாய்க்குலத்தை இழிவுபடுத்தும்

தறுதலை

அடுத்த ஆணோடு

தாராளமாகப்

படுக்கையைப் பகிரத்

தயாராகும்

பெண் பத்திரிகையாளர்

பெரிய ஆளாகலாம்

என்பவன் வாயை

பினாயில் ஊற்றிக் கழுவினாலும்

தொலையாது பீடை.

இவனையெல்லாம்

சிறையில் பூட்ட

எடப்பாடி அரசுக்கு

வக்கில்லை

புரட்சிப் பாடகர் கோவன்

காரணமேயில்லாமல் கைது

அச்சடித்த துண்டறிக்கை

அளித்தார் என்பதற்காய்ச்

சேலம் மாணவி

வளர்மதிக்குச் சிறை

முள்ளிவாய்க்கால்

நினைவேந்தல் நடத்தியதால்

திருமுருகன் காந்திக்குக்

குண்டர் சட்டம்

இந்தக் கேடுகெட்ட ஆட்சியில்

ராஜாவும், சேகரும்

ராஜநடை போட்டு

ஊர் சுற்றுகிறார்கள்

பாடுபடும் மக்களுக்கோ

தொல்லைகள் பலப்பல,

ஒழியட்டும் அடிமை ஆட்சி