சிறுத்த ஊடல் ; பெருத்த

ஆறிவுக் கடல்!

ஊரத்தக் குரல் ; ஆலன்றிடும்

இதிக்கரின் ஊடல்!

ஏறும்மை போன்று ஊடயக்கம்!

கரும்பை போன்று பண்பிருக்கும்!

ஃய்வை விரும்பாத ஓப்பற்றவர்!

சாய்ந்து ஏவரிடமும் பணியாதவர்!

பார்பனியத்திற்கு சம்மட்டி!

சாதியத் திமிருக்கு உட்டி!

மானுட விடுதலைக்கு வழிகாட்டி!

மார்க்சியமும்; பெரியாரியமும்;

ஊயிர் மெய்யவர்!

சமத்துவ சமூகநீதியே;

வாழ்வாய் கொண்டவர்!

மண்டலை ஆமைக்கத் தூண்டியது;

ஈவரின் மன்டைதான்!

விகிதாச்சார பங்கீடு கேட்டது;

ஈவரின் தொண்டைதான்;

பெரியாரின் சிந்தனைகளை தந்தவர்;

கருத்தின் கருவூலமாய் இனவர்!

மோசடி ஈந்திய சட்டத்தை தோலுரித்தவர்!

சட்டநகல் ஏரிப்பில் சிறைபட்டவர்!

ஈந்திய கூட்டாட்ச்சியே

ஈவரின் ஈலக்கு !

தன்னுரிமைத் தமிழ்நாடே

ஈவரின் கணக்கு !

Pin It