தே.மு.தி.க.வில் வெற்றி பெற்று, அ.தி.மு.க.விற்கு ஆதரவாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று வரை அது குறித்து வெட்கப்படவில்லை.

மேசையைத் தட்டுவதும், லஞ்சம் வாங்குவதும் தவிர ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களால் வேறு ஒன்றும் செய்ய முடியாது என்று உண்மையைச் சொன்ன காரணத்திற்காக அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார், துறைமுகம் சட்டமன்ற உறுப்பினர் பழ.கருப்பையா கட்சியின் கொள்கை கோட்பாடுகளுக்கு எதிராகப் பேசிவிட்டாராம்.

விலக்கப்பட்ட மறுநாளே தன் சட்டமன்ற உறுப்பினர் பதிவியிலிருந்து விலகல் கடிதம் கொடுத்துவிட்டார் அவர்.

இது நாணயம்!                        

Pin It