மது விலக்குச் சட்டம் கொண்டுவரப்படும்.
ஆவின் பால் லிட்டருக்கு 7 ரூபாய் குறைக்கப்படும்.
விவசாயத்திற்குத் தனி நிதிநிலை அறிக்கை
அனைவருக்கும் பழைய ஓய்வூதியத் திட்டம்
முதலாம் தலைமுறைப் பட்டதாரிக்கு அரசு வேலையில் முன்னுரிமை.
அரசு ஊழியருக்கு 8 ஆவது ஊதியக்குழு
சிறு குறு விவசாயிகள் கடன் தள்ளுபடி
மாணவர்களின் கல்விக் கடன் தள்ளுபடி
பெரியாரின் பிறந்தநாள் பகுத்தறிவுத் திருநாள்
அரசு செலவில் நெசவாளர்களுக்கு 200 யூனிட் மின்சாரம்
மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்தலாம்
மீனவர்களுக்கு 5 இலட்சம் வீடுகள் கட்டித்தரப்படும்.