கழிவுகளை குடித்துவிட்டு
ஆணுறைகளை தன் மேல் போர்த்திக்
கொண்டு,
மரங்கள் இருந்த இடம் முழுவதும்
மக்காத குப்பைகளை தன்
மடியில் சுமந்து,
மனித கழிவுகளை மட்டுமே
மிச்சம் வைத்திருந்தது
என் பால்ய பருவத்தில்
நான் குளித்து மகிழ்ந்தும்,
குட்டி மீன் பிடித்தும்
விளையாடிய
அக்களிமண் ஏரி...!

Comments

1 comment

1
suren
அருமை நன்பா! அன்புடன் அதீதன்

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.