தொடர்புடைய படைப்புகள்

'காஷ்மீர் மக்கள் மீதான போரை நிறுத்து' என்ற கண்டன கருத்தரங்கம் சென்னை எழும்பூர் ICSA  அரங்கத்தில் 21.8.2010 சனிக்கிழமை மாலை 5 மணிக்கு பேராசிரியர். சரசுவதி தலைமையில் நடைபெற்றது. இதில் பேராசிரியர். கிலானி சிறப்புரை ஆற்றினார். 

தோழர்.ஹைதர் அலி (தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழகம்), தோழர்.ரஜினிகாந்த் (சாதி ஒழிப்பு விடுதலை முண்ணனி), தோழர்.பாவேந்தன் (தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம்), தோழர்.தமிழ்ச்செல்வன் (பெரியார் திராவிடர் கழகம்), தோழர்.தங்க தமிழ்வேலன் (இ.க.க.மா.ல மக்கள் விடுதலை), தோழர்.செங்கோல் (தொழிலாளர் குடியரசு முன்னணி), தோழர். கேசவன் (குடியுரிமை பாதுகாப்பு நடுவம்), தோழர் வே.பாரதி (தமிழ் தேசிய விடுதலை இயக்கம்) ஆகியோர் கலந்து கொண்டனர்.

உள்நாட்டு அடக்குமுறை எதிர்ப்புக் கூட்டமைப்பு இக்கருத்தரங்கினை ஏற்பாடு செய்திருந்தது. கருத்தரங்கில் பேசியவர்களின் உரையைக் கேட்க கீழே உள்ள பெயர்களை அழுத்தவும்.

1.பேராசிரியர் சரசுவதி

 

2. தோழர் கேசவன்

 

3. தோழர்.செங்கோல்

 

4. தோழர் தங்க தமிழ்வேலன்

 

5. தோழர் பார்வேந்தன்

 

6. தோழர் தமிழ்ச்செல்வன்

 

7. தோழர் வே.பாரதி

 

8. தோழர் ரஜினிகாந்த்

 

9. தோழர் ஹைதர் அலி

 

10. பேராசிரியர் கிலானி

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.