கீற்றில் தேட...

பல்வேறு காலகட்டங்களில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய மாநாடுகள், பரப்புரைகள் மற்றும் பொதுக் கூட்டங்களில் தலைவர்களால் பேசப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த உரைகள் ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்தில் அவ்வப்போது எழுத்து வடிவில் வெளியிடுவது உண்டு. அந்த வகையில் கடந்த 10 ஆண்டுகளில் முழக்கம் இதழ்களில் வெளிவந்த பேச்சுக்கள் மற்றும் செய்திகளின் தொகுப்பு பல்வேறு தலைப்புகளில் திரட்டப்பட்டு இளைய தலைமுறை மீண்டும் பெரியாரியலை உள்வாங்கி கொள்ள கழகத் தலைமையின் வழிகாட்டுதலில் இணைய தளப் பிரிவு தோழர்களால் மின்னூலாக்கி பதிவேற்றி உள்ளோம். கீழுள்ள இணைப்பின் வாயிலாகவோ கழகத்தின் இணையதளத்திற்கு சென்று தேவையான புத்தகங்களை தரவிறக்கி படித்துக் கொள்ளலாம். https://dvkperiyar.com/?page_id=17518

திவிக வெளியீடுகள் பட்டியல்: அணுஉலையின் ஆபத்து –- திவிக வெளியீடு; இந்து ராஷ்டிரத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் நிலை என்ன? - அப்துல் சமது; இராஜராஜசோழனின் கதை என்ன - திவிக வெளியீடு; இளைய தலைமுறை பெரியாரை எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும்? - பூபாலன்; கோட்சே இந்து பயங்கரவாதிதான் - திவிக வெளியீடு; தமிழர்ப் புத்தாண்டு, தை முதல் நாளே! 0 திவிக வெளியீடு; திராவிடர் விடுதலைக் கழகம் தொடக்கம்; திவிக தேர்தல் நிலைப்பாடுகள்; தூக்கு தண்டனை –- சில வரலாற்று தகவல்கள் - தமிழச்சி தங்கப்பாண்டியன்; நிலம் பாழ் - நீர் மறுப்பு - நீட் திணிப்பு, தன்னாட்சி-தன்னுரிமை மீட்பு மண்டல மாநாட்டு உரைகள்- திவிக வெளியீடு; நிறுவனமயமாக்கப்பட்ட பெரியார், தத்துவமயமாக்கப்பட வேண்டும்! - பசு. கவுதமன் நேர்காணல் - திவிக வெளியீடு; புதிய கல்வித் திட்ட நகல் - பிரின்ஸ் கஜேந்திர பாபு; பெரியார் அம்பேத்கர் கருத்துக்களை முன்னெடுப்பதே சிறுபான்மை மக்களுக்கு சமூகப் பாதுகாப்பு- ஆளூர் ஷாநவாஸ்; பெரியார் நடத்திய முதல் சுயமரியாதை கத்தோலிக்க கிறித்தவ திருமணம் - திவிக வெளியீடு; பெரியாரியத்தை வீழ்த்தி விட முடியாது - தொல் திருமாவளவன்; பெரியாரியம் காலத்தின் கட்டாயம் - வழக்கறிஞர் ப.பா. மோகன்; பெரியாரின் சிந்தனைகளுக்கு – தத்துவ மரபுகளிலே வேர்கள் உண்டு! - பேராசிரியர் ந.முத்து மோகன் பெரியாரின் மனித நேயம் - மறை திருநாவுக்கரசர்; மண்ணின் மைந்தர்களின் உரிமை முழக்க மாநாடு (பள்ளிபாளையம்); மனு சாஸ்திர எதிர்ப்பு மாநாட்டு உரைகள்- திவிக வெளியீடு; முல்லைப் பெரியாறு; வர்ணபேதம் சாதிகளானது எவ்வாறு? - பேராசிரியர் ஆ. சிவசுப்பிரமணியன்; வரலாற்றுப் போக்கை மாற்றியமைத்த திராவிடர் இயக்கம் - வழக்கறிஞர் எஸ்.துரைசாமி; வால்கா முதல் கங்கை வரை – வரலாற்று ஆவணமா? - பேராசிரியர் கருணாநந்தன்; ஜாதியம் பெண்ணடிமை இந்துத்துவத்தின் ஆணிவேர் மனுசாஸ்திரம்- அதியமான் கழகத் தலைவர் கொளத்தூர் மணி நூல் பட்டியல்: இடஒதுக்கீட்டின் நோக்கம் ஜாதி ஒழிப்பே!; தாழ்த்தப்பட்டவர்களுக்கு மட்டுமான தலைவரா அம்பேத்கர்?; பெரியார் பேசியது தமிழ்த் தேசியமல்ல, தனித் தமிழ்நாடு; பெரியாரும் தமிழ்த்தேசியமும்; மலேசியா, சிங்கப்பூரில் பெரியாரின் தாக்கம்; வர்ணாஸ்ரமம் உருவாக்கிய ஜாதி; ஜாதி வெறியைத் தூண்டுவது யார்?

கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் நூல் பட்டியல்: அம்பேத்கருக்கு இந்து மதச் சாயம் பூசும் வரலாற்று திரிபுகளுக்கு மறுப்பு ?; ஆட்சி மாற்றமல்ல; அடையாள மீட்புப் போர்!; இராமன் எத்தனை இராமனடி; ஒரு சார்பு சுதந்திர பிரகடனம்; கலைஞரின் ஆட்சி நிர்வாகத் திறன்; கீதையின் வஞ்சகப் பின்னணி; கோயில் உரிமை யாருக்கு?; சமூக நீதிக்கு சாவுமணி அடிக்கும் அய்.அய்.டி; சொர்க்கம் போக ரொக்கம் செல்லாது; தாரை வார்க்கப்பட்ட கச்சத் தீவு; தேவ அசுரப் போராட்டம் முடியவில்லை - தலையங்க தொகுப்பு 4; பகுத்தறிவும் வாழ்வுரிமையும் - தலையங்க தொகுப்பு 2; பாசிசத்தை வீழ்த்த திராவிடத்தைப் பேணுவோம்; பினாயக் சென்னுக்கு எதிரான சூழ்ச்சி வலை; புத்தரின் பார்ப்பனிய எதிர்ப்புப் புரட்சி; பெரியார்: தொடரப்பட வேண்டிய பயணம் - சிற்றுரைகள் தொகுப்பு; பெரியார் கொள்கைத் ‘தூதர்கள்’; பெரியாரியத்தின் வெற்றி - தலையங்க தொகுப்பு 1; யார் தேச விரோதிகள்?; ஜாதியும் ஜாதிப் பேரணியும்- தலையங்க தொகுப்பு 3.

மேலே பட்டியலிட்டுள்ள புத்தகங்கள் தவிர ஏற்கனவே பதிவேற்றிய மின்னூல்களும் பெரியாரின் நூல்கள் ஆங்கிலத்திலும் இந்த இணைப்பில் படிக்கலாம். இன்னும் பல புத்தகங்கள் மின்னூலாக்கி இணைய தளத்தில் இலவசமாக படிக்க பணிகள் நடந்து கொண்டுள்ளன.   

- க.விஜயகுமார் (இணையதளப் பிரிவு)