நாத்திக காற்றில்
சாத்திக் கொள்கிறது
சடங்குகளும் சம்பிரதாயங்களும்
மடமையாய் இருந்த
தடைகள் எல்லாம் மடிந்துவிட்டது
பகுத்தறிவு பாதையில்
சூழ்ச்சமங்களாய் இருந்த வலை
சுருண்டு விட்டது
சுயமரியாதையால்
அடிமை சமுதாயம் எதிரியை
அடக்க அலையாய் எழுகிறது
விடுதலை என்னும் பெயரால்
குரல் கொடுத்தால்
அதிர்ந்துவிடும் அக்கிரகாரமே
இனி
மண்ணுக்காக அலைந்தவர்கள்
மடிந்து தான் போக வேண்டும்
மண்ணை மீட்டெடுப்போம்
ஆதி தமிழராய் நாமளே ஆளுவோம்.
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- மூன்று கோலியாத்களை எதிர்த்து வென்ற டேவிட் - செக் மொழி
- தேர்தல் பத்திரம் மூலம் கார்ப்ரேட்டுகளின் பணத்தில் மஞ்ச குளிக்கும் பிஜேபி
- 10% EWS இட ஒதுக்கீடு: உயர்சாதியினரின் எதிர்ப்புரட்சி
- ஏழைகளின் மரம்
- குமரிக்கு வருவதை நிறுத்திய யாசகர்கள்
- கூட்டுறவுக் கூட்டாட்சி: ஒரு பார்வை
- அலங்கார சொலிப்பு
- காற்றிலாடும் மீன்கள்
- ஈ. வெ. இராமசாமியின் கொழும்பு விஜயம்
- EWS இட ஒதுக்கீட்டை எதிர்கொள்ள நீதிமன்றத்தில் அம்பேத்கர்கள் தேவை
- விவரங்கள்
- த.பு.மூர்த்தி
- பிரிவு: பெரியார் முழக்கம் - மே 2006