Gift

மதர்ஸ் டே, பிறந்த நாள், திருமண நாள் போன்ற தினங்களில் பரிசு கொடுப்பது நல்லது. பெண்கள் இதை மிகவும் விரும்புகிறார்கள். இதன் மூலம் பரம திருப்தியும் நன்றிக்கடன் பட்டவர்களாகவும் ஆகிறார்கள். இது அவர்களது மன ஆரோக்கியத்திற்கு நல்லதாக இருக்கிறது.

மாறாக ஆண்கள் மென்மையான உணர்வுகளை மறைக்க விரும்புவதால், அவர்கள் பரிசு பெறுவதை விரும்புவதில்லை, கடமைப்பட்டவர்களாக இருப்பதிலும் அவர்களுக்கு விருப்பமில்லை என்று டாட் காஷ்ட்ன் (ஜியார்ஜ் மேசன் பல்கலைக்கழகம்) தெரிவிக்கிறார். ஆண்களில் குறிப்பாக அறுவது வயது தாண்டியவர்கள் இன்னொரு ஆணிடமிருந்து பரிசு பெறுவதை விரும்புவதில்லை என்று எச்சரிக்கிறார்.

பெண்களுக்கு ஐஸ் வைக்கும் வழி இப்போது தெரிந்து விட்டதல்லவா. வெளுத்து வாங்குங்கள்.

- முனைவர் க.மணி

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.