money_plantமுதலில் மணி ப்ளாண்ட் செடி என்பதே மோசடி என்பதை உணருங்கள். செடி வளர்த்தாலோ, நகை வாங்கினாலோ காசு சேரும் என்பதெல்லாம் மூடநம்பிக்கையே. சரி, இப்போது கேள்விக்கு வருவோம். மீன் விற்பனை நிலையத்தில் கிடைக்கும் சிறிய கப்பி மீனை வாங்கி ‘மணி ப்ளாண்ட்’ செடி உள்ள தண்ணீரி பாட்டிலில் போட்டுவிடுங்கள். கொசு முட்டைகள் மீனுக்கு உணவாகிவிடும். செடிகளுக்கு எந்தப் பாதிப்பும் இருக்காது. பாட்டிலில்  அழுக்கு, தூசி சேரும்போது தண்ணீரை மாற்றிவிடுங்கள்.

- யோசனன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.