அசோகு ( Saraca indica)
அசோக மரப்பட்டையை நசுக்கிச் சாறு பிழிந்து அத்துடன் சிறிது தேன் கலந்து அருந்த அதிகரித்த மாதவிடாய்ப் போக்கும் வெள்ளையும் கட்டுப்படும். சூதகவலி குறையும்.
(தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)

Pin It