tamil grammer Page 1

tamil grammer Page 2

tamil grammer Page 3

tamil grammer Page 4

(முனைவர் மணிமேகலை புஷ்பராஜ் எழுதிய ‘தமிழில் ஒற்றுப் பிழையின்றி எழுத மிக எளிய விதிகள்’ நூலிலிருந்து...)

Comments

1 comment

1
Muthu
மிக அருமை, இது போன்று இலக்கண சுத்தமாக தமிழ் மொழி பாடசாலைகளில் கற்பிக்க வேண்டும். தமிழ் மொழியின் பண்டைய தமிழனின் அறிவுத்திறனையும் செந்தமிழ் இலக்கியங்களையும் கற்று கொடுக்க வேண்டும். சுமார் 1700 வருடமாக வடமொழியின் ஆதிக்கமும் , அறிவுக்கு சிறுத்தும் ஒவ்வாத புராணங்களை பரப்புரை செய்து தமிழனின் உண்மை வரலாறும் , மொழியின் சிறப்பும் தெரியாமல் செய்துவிட்டாரக்ள். தமிழன் புராண கதை தெரிந்த அளவுக்கு "பதினெண் கீழ்க்கணக்கு" நூல்கள் பற்றியோ அல்லது தொல்காப்பியம் தமிழின் இலக்கண நூல் என்ற அடிப்படை அறிவும் இல்லாமல் தமிழன் என்று சொல்லிக்கொண்டு வாழ்வதில் பயன் இல்லை. மேலை நாட்டவர்கள் தமிழ் மொழியின் சிறப்பை அறிந்த அளவுக்கோ அல்லது தமிழ் மொழி நீச மொழி என்று சொல்லும் சுயநல கும்பலுக்கு தமிழ் சிறப்பு பற்றி தெரிந்தது அளவுக்கு உண்மை தமிழனுக்கு தமிழ் மொழியின், தமிழனின் நாகரீகமும், தமிழனின் வரலாறும் தெரி வில்லை.
முனைவர் மணிமேகலை அவர்களுக்கு பாராட்டு...

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.