தேவையான பொருட்கள்: முதலில் மீன் துண்டுகளை சிறிது மஞ்சள்தூள் போட்டு கொஞ்சமாக தண்ணீர்விட்டு வேகவைத்துக் கொள்ள வேண்டும். வேக வைத்த மீனில் தண்ணீர் இருந்தால் அதை தனியாக வடித்து வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு மீனின் முட்களை நீக்கி, அத்துடன் கடலை மாவு, அரிசி மாவு, பொடிதாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை, பூண்டு ஆகியவற்றை போட வேண்டும். மேலும் பெருஞ்சீரகத்தூள், ஆப்ப சோடா, தேவையான உப்பு அனைத்தையும் போட்டு நன்றாக பிசைந்துக் கொள்ள வேண்டும். பிறகு அதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் விட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்
வஞ்சிர மீன் - 200 கிராம்
கடலை மாவு - 100 கிராம்
பூண்டு - 10 பல்
பெருஞ்சீரகத்தூள் - 2 ஸ்பூன்
அரிசி மாவு - 100 கிராம்
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 10
கருவேப்பிலை - 5 கொத்து
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
ஆப்பசோடா - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- அக்கினிப் பாதையல்ல - அபாயப் பாதை
- திரைக்குப் பின்னாலும் கதை உண்டு
- பிழையான சொற்கள்
- வயல்வீதித் தேர்!
- நவஜீவன் கவிதை
- பாரதிசந்திரன் கவிதைகள்
- ஜாதி மகாநாடுகள்
- புதிய மனிதன் - ஜூலை 2022 இதழ் மின்னூல் வடிவில்...
- சமத்துவமின்மையின் உச்சத்தில் இந்தியா
- ஆர்எஸ்எஸ் ஆளுநர் ஆர்.என். ரவிக்கும், ஆளுநர் பதவிக்கும் விடை தரும் நேரம்!
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: மீன்