ஒரு வழக்கில் தீர்ப்பு வெளியான மறுநாள், வழக்கறிஞர் தனது நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தார்.

வழக்கின் தீர்ப்பு பாதகமாக வந்திருந்தாலும் நான் கவலைப்படவில்லை; மேல்முறையீடு செய்யப்போகிறேன். எனக்கு முக்கியமான தகவல் ஒன்று கிடைத்திருக்கிறது

என்ன அது?”

என் கட்சிக்கார்ருக்கு வேறொரு வங்கியில் ஐந்து லட்சம் ரூபாய் பணம் இருக்கிறது!!”

Pin It