தொடர்ந்து 12 வருடங்களாக சிறந்த காமெடியனுக்காக கின்னஸ் ரெக்கார்டில் இடம்பெற்றிருந்தார் மிஸ்டர்.பீன். இந்த வருடம் நவம்பர் மாதம் கின்னஸ் ரெக்கார்டில் இடம்பெற்றவர்களின் பட்டியலை பார்க்கச் சென்றார் மிஸ்டர்.பீன். சென்றவர் அடுத்த விநாடி கோபமாக வெளியே வந்து கேட்டார்.

“யாரது குருவி விஜய்? என்னோட இடத்தில் அவர் பேர் இருக்கே?”

Pin It