"அமைச்சரே! எதிரிகளை வெல்ல என்ன செய்யலாம்?"

"ஓட்டப் பந்தயம் வைக்கலாம் மன்னா.. கண்டிப்பாக தாங்கள் தான் வெல்வீர்கள்.."

- சிவம், திருச்சி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

1 comment

1
samson
ஒரு அலுவலகத்தில் ஒரு பையனை ஆபீஸ் பாயாக வேலைக்கு அமர்தினர், காலை 10 மணிக்கு அவனை காஃபி வாங்கி வர கடைக்கு அனுப்பினர், அவன் கடைக்கு சென்று வெகு நேரம் கழித்து, திரும்பி வந்தான், ஏன் தாமதம் என கேட்டனர்,அதற்கு அவன் கடை எவ்ளோ தூரம் இருக்கு, நடந்து போய் வர வேணாவா அப்டினு கேட்டான், நீ ஏன்டா நடந்து போன சைக்கிள்ல போக வேண்டியதுதானே? இனி சைக்கிள் எடுத்துனு போ அப்டினு சொன்னாங்க, மாலை மீண்டும் கடைக்கு போய் அதே போல் தாமதமாகவே வந்தான்.ஏன்டா இப்பவும் லேட்டு? சைக்கிள்ல தானே போன? அதுக்கு அவன் சொன்னான் ஆமா ஆனா எனக்கு சைக்கிள் ஓட்டத்தெரியாது, தள்ளினே போய் தள்ளினே வந்தேன்.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.