“உங்கப்பாவுக்கு எத்தனை வயசு?”

“என் வயசுதான்”

“எப்படி?”

“நான் பிறந்த பிறகுதானே அவர் அப்பாவானாரு”

Pin It