மைசூர் அரண்மனைக்குச் சென்ற சர்தார்ஜி, சுற்றிப் பார்த்த களைப்பு தீர ஓரிடத்தில் உட்கார்ந்தார். உடனே அரண்மனைக் காவலர் அவரிடம் ஓடோடி வந்தார்.

"இங்க உட்காரக் கூடாது! இது திப்பு சுல்தானோட ஸீட்"

"அரே பாய்! டோண்ட் வொர்ரி! அவர் வந்தா நான் எந்திரிச்சிடுறேன்"

Pin It