பாலு - ஏன் அந்த செக்யூரிட்டி ரொம்ப கோவமா இருக்காரு

 

வேலு - அதுவா, வெங்காயம் வாங்க மார்க்கெட்டுக்கு போறேன், பாதுகாப்புக்கு வரமுடியுமான்னு ஒருத்தர் கேட்டாராம்.

Comments

2 comments

2
Anpu Kone
Sorry, I can't type in Tamil!

Good practical joke to highlight the price rise of onion
well done
தமிழ் எழுத வேண்டும் என தாங்கள் விரும்பதே மிகவும் மகிழ்வு தருகிறது. மிகவும் எளிமையான தமிழ் எழுதிகள் இணையத்தில் உள்ளன பயன்படுத்திப் பாருங்கள். தங்களது ரசனை மிக்க மறுமொழிக்கு நன்றி.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.