இலுப்பை (Bassica Longifolia)
இலுப்பைப் பிண்ணாக்கை இடித்துச் சூரணமாக்கி வைத்துக் கொண்டு இளவெந்நீரில் குளித்து, இச்சூரணத்தைத் தேய்த்துக் கழுவ, அழுகிய,நாட்பட்ட சீழ்கோர்த்த புண்கள் குணமாகும்.
(தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)

இலுப்பை (Bassica Longifolia)

இலுப்பைப் பிண்ணாக்கை இடித்துச் சூரணமாக்கி வைத்துக் கொண்டு இளவெந்நீரில் குளித்து, இச்சூரணத்தைத் தேய்த்துக் கழுவ, அழுகிய, நாட்பட்ட சீழ்கோர்த்த புண்கள் குணமாகும்.

(தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.