ஜமாலன் எழுதிய‌ 'நவீன தொன்மங்களும் நாடோடிக் குறிப்புகளும்' - நூல் அறிமுகம் - கலந்துரையாடல்

30.06.2010 மாலை 6:00 மணி

தேவநேயப் பாவாணர் நூலகச் சிற்றரங்கு, அண்ணா சாலை, சென்னை

த‌மிழ‌வ‌ன்
பிரேம்
ராஜ‌ன்குறை
எஸ்.ச‌ண்முக‌ம்
க‌ட‌ற்க‌ர‌ய்
அ.ஜா.கான்

அனைவ‌ரும் வ‌ருக‌...

- லோக‌நாத‌ன், புல‌ம் ப‌திப்ப‌க‌ம்
Pin It