கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- புதிய மனிதன் - ஜூலை 2022 இதழ் மின்னூல் வடிவில்...
- சமத்துவமின்மையின் உச்சத்தில் இந்தியா
- ஆர்எஸ்எஸ் ஆளுநர் ஆர்.என். ரவிக்கும், ஆளுநர் பதவிக்கும் விடை தரும் நேரம்!
- காசுமீரத்தில் தொடரும் நரவேட்டை
- வரிப் புகலிடம் (Tax Haven) என்றால் என்ன?
- வரிப் புகலிடங்கள் எங்கே அமைந்துள்ளன?
- ஐக்கிய முடியரசின் சிலந்தி வலை
- நிதிக் கமுக்கம்
- சுயராஜ்யம்! சுயராஜ்யம்!!
- வரிப் புகலிடங்கள் ஊழலை எவ்வாறு தூண்டுகின்றன?
‘’கலை இலைக்கியா நினைவு சிறுகதைப் போட்டி2021’ன் முடிவுகள் டிசம்பர் 10ஆம் தேதி வெளியிடப்படும் எனப் போட்டி அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட ிருந்தது. முடிவுகள் வெளியாகி விட்டனவா? கனிவுகூர்ந்து முடிவுகளை எந்த சுட்டியில் பார்க்க இயலும் எனத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அன்புள்ள,
லதானந்த்த்
நம் தமிழ் மீடியா & நம் பதிப்பகம் இணைந்து நடத்தும் கலை இலக்கியா நினைவு சிறுகதைப் போட்டி 2021 முடிவுகள் டிசம்பர் 10 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டி ருந்தது. மழை, வெள்ளச் சூழல் காரணமாக முடிவுகள் வெளிவருவதில் தாமதம் ஏற்பட்டிருக்கிற து. டிசம்பர் 23 ஆம் தேதி முடிவுகள் வெளியாகும்.
நன்றி
அன்புடன்
நம் தமிழ் மீடியா & நம் பதிப்பகம்
Warm Regars,
sushi
”கலை இலக்கியா சிறுகதைப் போட்டி முடிவுகள் 2021”எந்தச் சுட்டியில் பார்க்க இயலும்.
டிசம்பர் 23 ஆம் தேதி வெளியாகும் எனச் சொல்லியிருக்கிறீகள்.
லதானந்த்
RSS feed for comments to this post