தென்னிந்திய வரலாற்றாய்வில் குறிப்பாக தமிழக வரலாற்றாய்வில் மிகுந்த ஈடுபாடு கொண்ட வரலாற்றாய்வாளர் அறிஞர் மறைந்த முனைவர் நொபுரு கராசிமா அவர்கள் நினைவுக் கருத்தரங்கம், படத்திறப்பு நிகழ்வு 23 சனவரி, மாலை 5 மணிக்கு, சென்னை ஆனந்த் திரையரங்க வளாகம், உமாபதி அரங்கம்[ஆயிரம் விளக்கு] அண்ணாசாலையில் நிகழ இருக்கிறது.
அவருடன் பணியாற்றியவர்கள் மற்றும் தொல்லியல்துறை, கல்வெட்டியல் துறை, வரலாற்றுத்துறை சார்ந்த அறிஞர்கள் கலந்துகொண்டு அவருடைய எழுத்து பணி குறித்து நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்கள். அவசியம் வாருங்கள்.
நிகழ்வு ஏற்பாடு : நிமிர்
பேச;9884072010-9443486285