* 07-06-2015 ஞாயிறு மாலை 5 மணி

மில் தொழிலாளர் சங்கக் கட்டிடம், ஊத்துக்குளி சாலை, திருப்பூர்

* தலைமை : இரா. சண்முகம் (திருப்பூர் மாவட்டத்தலைவர், க.இ.பெ.மன்றம்)

வரவேற்புரை: ரங்கராஜ் (மேலாளர், NCBH கோவை)

சிறப்புரை: தோழர் ஆர். நல்லக்கண்ணு (தேசிய நிர்வாகக் குழு, இந்திய கம்யூ .கட்சி)


வாழ்த்துரை:

தோழர் கே.சுப்பராயன் (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், தேசியக் குழு உறுப்பினர் , இந்திய கம்யூ .கட்சி)

தோழர் ப.பா இரமணி (மாநில செயலாளர், க.இ.பெ.மன்றம்)

தோழர் ரவி (திருப்பூர் மாவட்டச் செயலாளர் இந்திய கம்யூ .கட்சி)


முன்னிலை: தோழர்கள்

ஆர். ஈஸ்வரன் (மாநில துணைச் செயலாளர், தமுஎகசங்கம்)

கேபிகே செல்வராஜ் (முத்தமிழ்ச்சங்கம்)

அரிமா ஜீவானந்தம் (வெற்றித் தமிழர் பேரவை)

சி.சுப்ரமணியம் (மக்கள் மாமன்றம்)

நாகேசுவரன் (உலகத் திருக்குறள் பேரவை)

மருத்துவர் சு. முத்துச்சாமி (தாய்த் தமிழ்ப்பள்ளி, பாண்டியன் நகர்) சு.மூர்த்தி (கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு)

ஏற்புரை : சுப்ரபாரதிமணியன்

நன்றியுரை : மலர்கள் ராஜீ (மாவட்ட செயலாளர், க.இ.பெ.மன்றம்)

நியூ சென்சுரி புக் ஹவுஸ் வெளியிட்ட சுப்ரபாரதிமணியனின் 5 சமீப நூல்கள்

1. சூழல் அறம் (கட்டுரைகள்) ரூ70

2. பிணங்களின் முகங்கள் (நாவல்) ரூ200

3.. சமையலறைக்கலயங்கள் (நாவல்) ரூ120

4. சுடுமணல் (நாவல்) ரூ90.

5. தறிநாடா (நாவல்) ரூ185 ....

விழாவில் நூல்கள் 10% தள்ளுபடியில் கிடைக்கும்

More articles by தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.