students_kovai_640students_kovai_641students_kovai_642students_kovai_643

Comments

1 comment

1
சம்பூகன்
மாணவர் தம்பிகளுக்கு ஒரு வேண்டுகோள்.
ஈழப்பிரச்சினைக்காகப் போராடிய நீங்கள் இடஒடுக்கீடுப் பிரச்சினைக்காக போராடியது உண்டா?உங்களின் போராட்டம் நடந்தபோது ஜெ.அரசு டி.எம்.பி.எஸ்.சி தேர்வில் தமிழை எடுத்துவிட்டது.எடுத்தவர் ஜெ.யால் நியமிக்கப்பட்ட கே.நட்ராஜ் ஐ.பி.எஸ்.இந்தச் செய்தி உங்களில் யாருக்காவது தெரியுமா?ஆசிரியர் நியமனத்தில் இட ஒதுக்கீட்டைப் புறக்கணித்துவிட்டார்கள்.யாராவது இதனைக் கண்டு கொண்டீர்களா?உங்களில் நாளைய வாழ்க்கைப் பிரச்சினையில் கவனம் செலுத்தாமல் உலக அரசியல் முடிவு செய்யும் ஒரு பிரச்சினைக்காக கல்வி கற்கும் நாட்களை வீணாக்காதீர்கள். முதலில் நீங்கள் கல்வியில் கவனம் செலுத்துங்கள்.ஈழச் சிக்கல் என்பது இப்போதைக்கு தீரக் கூடியது அல்ல;அது ஆசிய அரசியலும் ஐ.நா.அரசியலும் முடிவு செய்யக் கூடியது.ஆனால்,நீங்கள் தமிழ்க அரசியலுக்குப் பயன்பட்டுக்கொண்டிருக்கிறீர்கள் என்பதையே உணராமல் இப்படிக் கூடிக் கொண்டிருக்கிறீர்கள்.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.