ஜனாப் அப்துல்லா அவர்களுக்கு,
குளிர் காய்ச்சல் அடிப்பவனுக்கு, கம்பளிப்போர்வையை போர்த்த தான் செய்வார்கள். அதற்காக, அவன் அதே போர்வையுடன் சுற்றிக்கொண்டிருக்கத் தேவையில்லை.
வர்ணாசிரம-ஜாதீயக்கொடுமைக்களுக்கெதிராக, இஸ்லாத்தை, அய்யா சிபாரிசு செய்திருக்கலாம்.
அது, ஜாதிக்கொடுமைகளுக்கெதிரான தற்காலிக தீர்வு தான்.
2000 வருட காட்டுமிராண்டி மதத்தை விட, 700 வருடத்திற்கு முந்தைய மதத்தில் அறியாமை குறைவாகவும், குறிப்பாக, தீண்டாமை இல்லாத சமத்துவம், சகோதரத்துவம் தான், பெரியாரை இஸ்லாத்தை நோக்கி திரும்பி பார்க்க வைத்தது.
திரும்பி தான் பார்த்தாரே,தவிர,,,,அதை என்றும் ஏற்றுக்கொள்ளவில்லை.
பெரியார், தனது இறுதி நாள் வரை, கருப்புச்சட்டையுடன் நாத்திகபிரச்சாரமே செய்து வந்தார்.
ஆனால், தங்களின் அழைப்பிதழில், பெரியார் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டாரா? என்ற கேள்வியே, அவரின் நாத்திகத்தை கொச்சைபடுத்துவதாக இருக்கிறது.
இஸ்லாத், உங்களுக்கு இனிக்கலாம். அது உங்களின் உரிமை.
அதற்காக, பெரியாருக்கு, குல்லா போட்டு பார்க்கவேண்டாம்.