29.01.2013 செவ்வாய்க்கிழமை காலை 9 மணி

கொளத்தூர், சென்னை

தன்னுடைய ஈடுஇணையற்ற உயிர்க்கொடையாலும், அளவிட இயலாத அறிவாற்றலாலும், தமிழினத்தைத் தலைநிமிரச் செய்த மாவீரன் முத்துக்குமாரின் நான்காவது நினைவுநாள் - 29.01.2013.

அவருக்கு வீரவணக்கம் செலுத்த, கொளத்தூரில் அவரது உடலுக்கு மக்கள் அஞ்சலி செலுத்திய அன்னை சத்யா நகர் 60 அடி சாலையில், 29.01.2013 காலை 9 மணிக்கு, தமிழின நலனில் அக்கறைகொண்ட அனைவரும் திரள்கிறோம்.

ஈழச் சொந்தங்களுக்காக உயிர்துறந்த அனைத்து மாவீரர்களின் நினைவையும் போற்றும்விதத்தில் 22 அடி உயர மலர்த்தூண் அந்த இடத்தில் அமைக்கப்படுகிறது.

முத்துக்குமாரின் தங்கை தமிழரசி முதல்மலர் தூவி வீரவணக்க நிகழ்வைத் தொடங்கி வைக்கிறார்.

மாவீரர்களுக்கு மலர் வணக்கம் செலுத்த  அலைகடலென அணிதிரள்வோம்!

 

வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வுக் குழு

பேச... 9 8 4 1 9 0 6 2 9 0

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.