தருமபுரியில் தலித் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட ஆதிக்க சாதியினரின் வன்முறைத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும்,

சாதி மறுப்பு திருமண பண்பாட்டுக்கு எதிராக அரங்கேற்றப்பட்டுள்ள அராஜகத்தைக் கண்டித்தும்,

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நியாயம் வழங்க வலியுறுத்தியும்,

வரும் 30 ஆம் தேதி மாலை 5 மணி முதல் இரவு 10 மணிவரை

தர்மபுரியிலுள்ள பி.எஸ்.என்.எல் தொலைத்தொடர்பு அலுவலகம் அருகே

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் "பறை முழக்கப் போராட்டம்" நடைபெறுகிறது.

கண்டன உரைகள், பறை முழக்கம், கவிதை வாசிப்பு, வீதி நாடகம் என நடைபெறும் மக்கள் ஒற்றுமைக்கான கண்டன பறை முழக்கப் போராட்டத்தில் பங்கேற்க அழைக்கிறது தமுஎசக.

- எஸ்.கே.கருணா, தமுஎகச‌

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.