கீற்றில் தேட...

போலி மோதல் கொலைகள் - காவல்துறை நீதி

தூக்குத் தண்டனை - நீதிமன்றங்களின் நீதி

என்னும் தலைப்பில்

அவசரநிலைக் காலக் கட்டத்தில் கேரளத்தில் நக்சலைட் என சந்தேகிக்கப்பட்டு சிறைக் கொட்டடியில் படுகொலை செய்யப்பட்ட இளந்தோழர் ராஜன் படுகொலை பற்றி அவர் தந்தை  டி. வி. ஈச்சரவாரியர் எழுதிய நூல் குறித்து தொழிலாளர் குடியரசு முன்னணி நடத்தும் திறனாய்வுக் கூட்டம்

திறனாய்வு நூல்: லாக்கப் படுகொலை - ஒரு தந்தையின் நினைவுக் குறிப்புகள்

நாள்: 24.09.2011 (சனிக்கிழமை)

நேரம்: மாலை 05.30 மணியளவில்

இடம்: இக்சா அரங்கம், எழும்பூர், எழும்பூர் அருங்காட்சியகம் எதிரில்

திறனாய்வுரைகள்:

தோழர் வரவராவ், ஆந்திரா

தோழர் தியாகு

தோழர் ஈஸ்வரன்

தோழர் ஜெயக்குமார், கேரளா

தோழர் இராசேந்திர சோழன்

வரவேற்பு: தோழர் ரகு

தலைமை: தோழர் செங்கோல்

நன்றியுரை: தோழர் காசா

தொடர்புக்கு: செல்பேசி: 9380976378, 9952418944