tamilveli_602

Comments

4 comments

4
இராமியா
இராஜபக்சேவைப் போர்க் குற்றவாளியாக அறிவிக்கக் கோரும் போராட்டம் சரியானதே. ஆனால் இது எந்த விதத்திலும் போதுமானதல்ல. ஈழப் பிரச்சினையில் மிக மிக..........மிகப் பெரும்பான்மையான மக்களின் கருத்துக்கும் விருப்பத்திற்கும் எதிராக இந்திய அரசும், தமிழக அரசும் செயல்பட முடிந்தது என்றால் முடிவெடுக்கும் இடங்களில் மிக மிக அதிகமாகப் பார்ப்பனர்களும், அவர்களை எதிர்க்கப் போதுமான எண்ணிக்கை இல்லாத நிலையிலும், பார்ப்பனர்களிடம் ஆசைக்காகவும், அச்சத்திலும் சோரம் போகும் நிலையில் மற்றவர்கள் இருந்ததும் தான் காரணம்.

இந்நிலை தான் இன்றும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இந்நிலை மாறாமல் எடுக்கப்படும் எல்லா நடவடிக்கைகளும் பாத்திரத்தில் உள்ள ஓட்டையை அடைக்காமல் பாத்திரத்தை நிரப்ப முயல்வது போலத்தான். ஆகவே முதலில் பார்ப்பனர்கள் உயர்நிலைகளில் மக்கட் தொகையில் தங்களுடைய விகிதத்தை விட அதிகமாகப் பிரதிநிதித்துவம் செய்ய முடியாத படியாகச் செய்ய வேண்டும். இதே போல் தாழ் நிலைகளில் குறைந்த பட்சம் அவர்களுடைய விகிதாசாரத்திற்குப் பிரதிநிதித்துவம் செய்வதில் இருந்து தப்ப முடியாத படியும் செய்ய வேண்டும். அதற்கான போராட்டத்தை முன்னெடுக்காமல், எடுக்கும் மற்ற நடவடிக்கைகள் அனைத்தும் விழலுக்கு இறைத்த நீராகவே முடியும்.
ambalavanan
தஞ்சையில் நடத்தப்படும் கூட்டம் தேவையானதே,
தமிழ்வெளி அமைப்புக்கு நன்றியும் பாராட்டுதல்களும்.
தமிழர் ஒவ்வொருவரும் எங்கெல்லாம் ப்ரச்சனையை
சொல்லி ஆதரவு திரட்ட முடியுமோ அவற்றைத் தவறாது
செய்வோம்.ஆதரவு ஒவ்வொன்றும் நமது போராட்டத்தின்
நியாயத்தை தெளிவு படுத்தும்.
Doraisamy lakshamanan
"paarppanap payanggaravaathigaL" yaar yaar ena adaiyaaLam kaaNpOm! avargaLai anpinaal tiruththuvOm!
இராமியா
இராஜபக்சேவைப் போரக் குற்றவாளியாக அறிவிக்க ஆதரவு திரட்டும் தமிழ் வெளி அமைப்புக்கு நன்றி.

தமிழ் மக்களில் மிக மிக.................................................................................மிகப் பெரும்பான்மையோரின் எண்ணத்திற்கும் விருப்பத்திற்கும் எதிராக, ஈழத் தமிழர் படுகொலைக்கு ஆதரவாக, இந்திய அரசும், தமிழக அரசாங்கமும் செயல்பட முடிந்தது எப்படி என்று சிந்திப்பது அவசியம்.

இந்திய மக்களின் சமூக, அரசியல், பொருளாதார மற்றும் அனைத்து நடவடிக்கைகளிலும் முடிவெடுக்கும் இடங்களில் பார்ப்பனர்களே நிரம்பி வழிகிறார்கள். மக்கள் தொகையில் மிக மிக....மிகப் பெரும்பானமையாக உள்ள் மற்றவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருப்பதால் அவர்களால் பார்ப்பனர்களை மீறி குரல் கொடுக்க முடிவதில்லை. மீறிக் குரல் கொடுக்க முனைபவர்கள் சாம, பேத, தான, தண்ட உபாயங்களினால் ஒடுக்கப்படுகிறார்கள். இந்நிலை மாற்றப்படாத வரையில் நாம் நம் நலன்களுக்காக எடுக்கும் அனைத்து முயற்சிகளும் விழலுக்கு இறைத்த நீரே.

துரைசாமி லட்சுமணன் பார்ப்பனர்களில் யார் யார் பயங்கரவாதிகள் என அடையாளம் காண வேண்டும் என்று ஒரு நல்ல யோசனையைக் கூறியுள்ளார். அதற்கு ஒரு மிக எளிதான வழி இருக்கவே செய்கிறது.

இயற்கையின் நியதியில் மக்களின் அனைத்துப் பிரிவினரிலும் கீழ் நிலையில் இருந்து மேல் நிலை வரை அனைத்து நிலைகளிலும் அறிவுத் திறன் கொண்டோர் இருக்கின்றனர். ஒடுக்கப்பட்ட மக்களில் மிகச் சிறந்த அறிவாளிகள் இருக்கின்றனர்; குறைந்த அறிவுத் திறன் கொண்டவர்களும் இருக்கின்றனர். இதே போல் பார்ப்பனர்களிலும் அதிக அறிவுத் திறன் கொண்டவர்களும் குறைந்த அறிவுத் திறன் கொண்டவர்களும் இருக்கின்றனர். இது பார்ப்பனர்களின் புனித நூல்களிலும் ஒப்புக் கொள்ளப்பட்டு உள்ளது. நம் அனுவத்திலும் அனைவரும் இதை உணர்ந்து இருக்கிறோம்.

குறைந்த அறிவுத் திறன் உடையவர்கள் அதிகாரம் இல்லாத, ஊதியம் குறைந்த, உடலுழைப்பு மிகுந்த பணிகளில் ஈடுபட வேண்டும் என்பது நியதி. அப்படித் தான் பார்ப்பனர்கள் சொல்கிறார்கள்.

அப்படிப் பார்த்தால் பார்ப்பனர்களில் உள்ள திறமைக் குறைவானவர்கள் அதிகாரம் இல்லாத, ஊதியம் குறைந்த, உடலுழைப்பு மிகுந்த பணிகளில் ஈடுபட்டு இருக்க வேண்டும் அல்லவா? ஆனால் உண்மை நிலை அப்படி இல்லை. அவர்கள் இப்பணிகளைச் செய்வதில் இருந்து தப்பி, சொகுசான வேலைகளை மட்டுமே செய்கிறார்கள். இதனால் ஒடுக்கப்பட்ட மக்களில் உள்ள திறமைசாலிகள் அப்பணிகளைச் செய்ய நேரிடுகிறது.

ஒடுக்கப்பட்ட மக்களிடையே உள்ள திறமைசாலிகள் கீழ் நிலை வேலைகளச் செய்ய நேரிடுவதால் நாட்டின் மனித வளம் வீணடிக்கப்படுகிறது. இதை விடக் கொடியது என்னவென்றால் திறமையற்ற பார்ப்பனர்கள் உயர்நிலைக்குச் செல்வதால் நாட்டின் நிர்வாகம் பாழாகிறது. இது கொடூரமான தேசத் துரோகம்.

இந்நிலை மாற்றப்பட்டே தீர வேண்டும். பாரப்பனர்களில் உள்ள திறமைக் குறைவானவர்கள், அதிகாரம் இல்லாத, ஊதியம் குறைந்த, உடலுழைப்பு மிகுந்த பணிகளைச் செய்யாமல் தப்பி விடும் வழிகளை முழுமையாக அடைத்து, அப்படிப்பட்ட பணிகளில் அவர்களை ஈடுபட வைக்க வேண்டும். இதற்கு ஒத்துழைக்காத பார்ப்பனர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் என அடையாளம் காணலாம்.

பார்ப்பனர்கள் கட்டவிழ்த்து விட்டிருக்கும் தடைகளைத் தாண்டி, உயர்நிலைக்குச் செல்பவர்களுக்குச் சரியாகப் பயிற்சி அளிக்காமல், திறமைசாலிகளான ஒடுக்கப்பட்ட மக்களைத் திறமை அற்றவர்களாகக் காட்ட முயலும் பார்பபனர்கள் அனைவரையும் பயங்கரவாதிகள் என அடையாளம் காணலாம்.

அப்படிப்பட்ட பயங்கரவாத பார்ப்பனர்களை துரைசாமி லட்சுமணன் அவர்கள் அன்பினால் திருத்த வேண்டும் என்று கூறி இருக்கிறார். இது பார்ப்பனர்களிடம் உள்ள குற்றம் மட்டுமல்ல; நம்மிடம் உள்ள மெளடீகமும் முக்கியமான காரணம். பாரப்பனர்களில் உள்ள திறமைக் குறைவானவர்கள், அதிகாரம் இல்லாத, ஊதியம் குறைந்த, உடலுழைப்பு மிகுந்த பணிகளைச் செய்யாமல் தப்பி விடுவதைத் தடுத்து நமக்குரிய பங்கைப் பெற வேண்டும் என்று உறுதிபட நினைப்பதே இல்லை.

ஆகவே, பாரப்பனர்களில் உள்ள திறமைக் குறைவானவர்கள், அதிகாரம் இல்லாத, ஊதியம் குறைந்த, உடலுழைப்பு மிகுந்த பணிகளைச் செய்யாமல் தப்பி விடுவதைத் தடுத்தே தீர வேண்டும் என்ற விழிப்புணர்வையும் பொதுக் கருத்தையும் முதலில் உருவாக்குவோம். அதுவே நமது அனைத்துப் பிரச்சினைகளின் தீர்வுக்கான ஆரம்ப நிலை.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.