விட்டுவிடவா பற்றிக்கொள்ளவா எனும்போது
தேர்ந்தெடுத்தேன் பற்றுதலை...
துண்டிக்கவா தொடரவா எனும்போது
தேர்ந்தெடுக்கிறேன் தொடர்தலை..
ஏற்றுக் கொள்ளவா ஒதுக்கிவிடவா எனும்போது
தேர்ந்தெடுத்தேன் ஏற்றுக் கொள்ளுதலை..
காதலா சாதலா  எனும்போது
தேர்ந்தெடுக்கும் உரிமை
உன்னிடம் தரப்படுகிறது ...
தேர்ந்தெடு எதுவாயினும்
தயாராகிறேன்..
ஒருவேளை மரணத்தை
பரிசளித்தால் உயிர்த்தெழவும்.. 

- இவள் பாரதி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

4 comments

4
மால்கம்X ஃபாருக் - இராஜகம்பீரம
உங்களின் ஒரு கவிதை படித்த பாதிப்பு ,எல்லா கவிதைகளையும் படிக்க தூண்டியது. வார்த்தையில் மட்டும் இருக்கும் ஈர்ப்பில்லை,
குழந்தையை ஈர்க்கும் தாயின் ஈர்ப்பு அது
மால்கம் X ஃபாருக் -இராஜகம்பீரத
கவிதை எழுதிய கைகளே என்னை மன்னியுங்கள்,
உங்கள் கவிதைக்கு ஆத்மா தந்த இந்த புகைப்படத்தினை
வெளியிட்ட கைகள் மீது என் பிரமிப்பு பரவிவிட்டது
Ival bharathi
nandri. faruq.
cynthia
ur poems r awesome!!!! i luv thm!!!! some matches wit ma lyf tooo!!!!!!!

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.