
தனிக்குவளை
சாதிகளாலான
தீண்டாமைக்கு அடையாளமானது.
சகோதரனுக்குள்ளான
தீண்டாமைக்கு அடிப்படையானது
நெகிழிக்குவளை
-
இ.இசாக், துபாய் (
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)