கொஞ்சாதீர் என்னை! கொழுசு எங்கே? சரியான கஞ்சன் சண்டையிடுகிறாய் என்னிடம் பணமல்லடி காரணம், பைத்தியமே ‘நிர்வாண கால்களின் மனம் வருடும் ஓசையை கொலுசு குறைத்துவிடுமோ’ என்பதே என் கவலை...!
- புத்தொளி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)