என் பேனாவுக்கு தாகம் அதிகம். அடிக்கடி மைகேட்டு அடம் பிடிக்கிறது.
என் விரல்கள் நல்ல சுறுசுறுப்பு. கை எப்போதும் எழுதிக் கொண்டேயிருகிறது.
இந்த காகிதம்தான் பாவம். அவள் கைசேர்ந்ததும் கிழிந்து விடுகிறது.
- பட்டுக்கோட்டை தமிழ்மதி, சிங்கப்பூர் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)