அவனுக்கு சில்வர் டம்ளரிலும் 
எனக்கு அலுமினிய குவளையிலும் 
கொடுத்தார்கள் தேனீர்;
நல்லவேளை  
ஆதிக்க சாதிக்குக் கொடுத்த டம்ளரில் 
கொடுக்கவில்லை எனக்கு
கருமம்.

அருவெறுப்பும், அழுக்குகளும் 
நிறைந்த ஒன்றைத்தொட 
எப்படி  மனசு வரும் 
எனக்கு.

More articles by பாரி மைந்தன்

View all articles by பாரி மைந்தன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.