கீற்றில் தேட...

மழை என்றுமே
தானாய்ப் பொழிவதையே
விரும்புகிறது...
அதற்கான பொழுதில்...
அதற்கான இடத்தில்...

மழையின் விருப்பங்கள்கடந்து
கடும் வெயிலால்
மழையை வருவிக்கும்
எல்லா முய‌ற்சிக‌ளும்
வெறுமையாகவே முடிகின்றன‌
கடும் வறட்சியுடன்...

- த‌னி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)