தெருவெங்கும்

கார்த்திகை தீபம்!

ஒவ்வொரு ஒளி சுடரிலும்

தேடினேன்!

எதிலாவது

எரிகின்றதா

தீண்டாமை?!

Comments

1 comment

1
கி.பிரபா
தீண்டாமை தானே ஒளியாய் எரிகிறது. சுடராய் ஒளி வீசுகிறது. பரவும் ஒளியில் சாதியும் மதமும் கொளுந்து விட்டு எரியும் போது தீண்டாமையை ஒழிக்க இயலுமா? எனும் நிலைப்பாட்டில் அரசு தூபம் போடுகிறதே!

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.