பீப்பாயிலிருக்கும்
எங்கள் பீர்
புனிதமாக்கப்பட்ட உனது பானம்
நீ குடித்திருப்பாய்
நான் குடித்திருப்பேன்
வீட்டில் உள்ளூரிலிருப்பது போல.
இந்த நாளில் மன்னித்துவிடு தினம் நாங்கள் சிந்துவதை.
எங்கள் மீது பிறர் சிந்துவதை மன்னிப்பது போல.
மதுரசபானம் சுவைக்கும் செயலுக்கு எங்களை விடாதீர்
மலிவுப் பானங்களிலிருந்தும் எங்களை விட்டுவிடு
என்னுடையது கசப்பான
ஏலும் லேகரும்
எப்பொழுதும் எப்பொழுதும்.

Ref: 'New woman Bloke jokes' Book
bloke - n. - (பே-வ.) ஆள், பேர்வழி

தமிழாக்கம்: வ.க.கன்னியப்பன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

1 comment

1
Guna
very nice it.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.