பழங்குடி மக்களைக் கொன்றொழிக்கும் இந்திய அரசின் ‘பச்சை வேட்டை’போரைக் கண்டித்து மாபெரும் அரங்கக் கூட்டம்

தலைமை

தோழர் வேலுச்சாமி ஒருங்கிணைப்பாளர் உ. அ. எ. கூ

(ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம்)

வரவேற்புரை

தோழர் விடுதலை ராஜேந்திரன் உ. அ. எ. கூ, (பொதுச்செயலாளர் பெரியார் திராவிடர் கழகம்)

அறிமுக உரை

தோழர் தியாகு உ. அ. எ. கூ (தமிழ் தேசிய விடுதலை இயக்கம்)

சிறப்புரை

எழுத்தாளர் அருந்ததிராய், சர்வதேச சமூக ஆர்வலர்

பேராசிரியர் அமித் பாதுரி,

சவகர்லால் நேரு பல்கலைக் கழகம், புதுதில்லி

பேராசிரியர் கிலானி, புதுதில்லி பல்கலைக் கழகம்

பேராசிரியர் சாய்பாபா, புதுதில்லி பல்கலைக் கழகம்

நன்றி நவிலல்

தோழர் ரஜினிகாந்த், துணை ஒருங்கிணைப்பாளர், உ. அ. எ. கூ

(சாதி ஒழிப்பு விடுதலை முன்னணி)

 

நாள்: 04.06.2010, மாலை 5:00 மணி

இடம்: செ.தெ. நாயகம் தியாகராய நகர் மேனிலைப் பள்ளி,

திருப்பதி தேவஸ்தானம் எதிரில், 31, வேங்கட நாராயணா சாலை, தி. நகர், சென்னை-17.

அனைவரும் வருக!

 

நடுவண் அரசே! மாநில அரசுகளே!

சோனியா, மன்மோகன், சிதம்பரம் கும்பலே!

பழங்குடி மக்களின் வாழ்வாதாரங்களை பறிக்காதே!

வாழ்விடங்களை விட்டு அகற்றாதே!

பன்னாட்டு உள்நாட்டு பெரு முதலாளிகளின் நலனுக்காக

சொந்த நாட்டு மக்களின் மீது போரை திணிக்காதே!

போரை நிறுத்து! போராடும் மக்களோடு பேச்சு நடத்து!

நாட்டு பற்றாளர்களே!

பச்சை வேட்டை நடவடிக்கை என்பது...

பயங்கரவாதத்திற்கு எதிரான போரல்ல!

மக்களுக்கெதிரானப் போர்!

வளர்ச்சிக்கான போரல்ல! ஏகாதிபத்திய கொள்ளைக்கான போர்!

 

- உள்நாட்டு அடக்குமுறை எதிர்ப்புக் கூட்டமைப்பு

தொடர்புக்கு: 96298 68871, 94447 11353

Comments

3 comments

3
ezhilamudhan.e
thangal pani sirakka vaazhththukkal!
SELVARAJ.P
மனித உரிமையில் அக்கறையுள்ள அனைத்து உணர்வாளர்களும் கண்டிப்பாக கலந்துகொள்ளவேண்டும்
பொதுமக்கள்
இது போன்ற பல கூட்டங்கள் நடத்தி இந்திய அரசை தனிமைப்படுத்த வேண்டும். வாழ்த்துக்கள்.

பச்சை வேட்டையை எதிர்த்து தமிழகத்தில் ம.க.இ.க. மிகப் பெரியதொரு பொதுக் கூட்டத்தை நடத்தியது. இந்தப் பிரச்சினையை மிக விரிவாக மக்களிடம் கொண்டு சென்றவர்கள் அவர்கள். மாவோயிஸ்டுகள் மீது விமர்சனம் இருந்தும் பொதுப் பிரச்சினையில் அவர்களின் குரல் ஓங்கி ஒலிக்க மேடையமைத்துக் கொடுத்தார்கள். ஆனால் தற்போதைய அரங்கக் கூட்டத்தில் ஏன் அவர்களது பங்களிப்பு இல்லை?

யார் அவர்களை தவிர்த்தது? அவர்களாகவேயா? அல்லது இந்த கூட்டமைப்பா? இந்திய அரசின் தாக்குதலை எதிர்த்து ஜனநாயக சக்திகளின் கூட்டு சாத்தியம் என்ற மகிழ்ச்சியில் இருந்த எனக்கு இந்த அரங்கக் கூட்ட நிகழ்வில் ம க இ கவின் பங்களிப்பு இல்லை என்பது வருத்தத்தை உருவாக்குகிறது.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.