அன்பான தமிழா உறவுகளே சாவுத தண்டனையை எதிர் நோக்கி இருக்கும்  குற்றமற்ற சாந்தன், முருகன், பேரறிவாளனை  காப்பாற்ற விரும்பினால் நீங்கள் ஒரே ஒரு  கீழ்க்கண்ட எண்ணுக்கு ("Missed call") அழைப்பு கொடுத்து துண்டிக்கவும்.

9282221212

நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு அழைப்பும்  மூவர் உயிரை காப்பாற்ற நிச்சயம் உதவும். உங்கள் அழைப்பு தானியங்கி முறையில் தானாகவே இணைப்பு துண்டிக்கப்படும்.

நம்பிக்கையோடு உடனே துவக்குங்கள் உங்கள் பணியை...

- மரண தண்டனை எதிர்ப்பு மக்கள் இயக்கம்


VOTING COUNT :

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.