தொடர்புடைய படைப்புகள்

புத்தன் என் வீட்டில் சாப்பிடுவதற்கோ
என்னுடன் சேர்ந்து விளையாடுவதற்கோ
ஒரு நாள் என்னைத் தேடி வரலாம்
ஜேஜே அரசியல் பற்றி பேசலாம்
சாருவின் அறம் பற்றி கதைக்கலாம்
அசோகரின் மனம் மாற்றம் பற்றி கதை சொல்லலாம்
உலக சினிமா குறித்து ஆழமாக விவாதிக்கலாம்
குழந்தைகள் மீது நடக்கும்
பாலியல் வன்முறை குறித்து கவலைப்படலாம்
எல்லாம் பேசும் புத்தர் ஈழத்துச் சாவு குறித்து
மனம் விட்டு என்னிடம் அழலாம்!

Comments

1 comment

1
மணிமகன்
ஆரியச் சிங்களர்களிடம்
அன்று சிக்கிய புத்தர்
அப்போதிருந்தே
அழுதுகொண்டுதானிருக்கிறார்.
ஆரியச் சிங்களர்களிடமிருந்து
ஈழத் தமிழர்களை
மீட்கவேண்டியது போலவே
புத்தரையும்
மீட்கவேண்டும்.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.