-2009  

Lasaraதிருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர். ஆழமான மொழி நடையில் தத்துவார்த்தமான பார்வையுடன் எழுதும் எழுத்தாளர்களில் ஒருவர். அபிதா, புத்ரா போன்ற புகழ்ப்பெற்ற நூல்களை எழுதியுள்ளார். சிந்தாநதி நாவலுக்காக சாகித்தியஅகாதமி பரிசுப் பெற்றவர்.

நாவல்கள்

1. புத்ர

2. அபிதா

3. கல்சிரிக்கிறது

4. பிராயச்சித்தம்

5. கழுகு

6. கேரளத்தில் எங்கோ

நினைவுகள்

1. பாற்கடல்

2. சிந்தாநதி

கட்டுரைகள்

1. முற்றுப்பெறாத தேடல்

2. உண்மையான தரிசனம்

சிறுகதைத் தொகுதிகள்

1. ஜனனி

2. தயா

3. அஞ்சலி

4. அலைகள்

5. கங்கா

6. பச்சைக்கனவு

7. இதழ்கள்

8. மீனோட்டம்

9. உத்திராயணம்

10. நேசம்

11. புற்று

12. த்வனி

13. துளசி

14. ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு

15. அவள்

16. லா.ச.ரா. சிறப்புச் சிறுகதைகள் -1

17. லா.ச.ரா. சிறப்புச் சிறுகதைகள் - 2

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.